ஹாலிவுட் வட்டாரம்

 
 
 

7-வது குழந்தையை தத்தெடுக்கும் ஏஞ்சலீனா ஜோலி

பிரபல ஆலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி (35). அவரது கணவர் நடிகர் பிராட்பிட் (48). இவர்கள் 6 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் 7-வதாக மற்றொரு குழந்தையை தத்தெடுக்க ஏஞ்சலினா ஜோலி விரும்புகிறார்.

எந்த நாட்டில் இருந்து குழந்தையை தத்தெடுக்க உள்ளார் என்று ................

more info

 
 
 

உலக நடிகர் ஜாக்கிசானின் 100வது படம் 1911

உலக நடிகர்களில் ஒருவரான ஜாக்கிசான் 100 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அவருடைய 100வது படம் 1911. இந்த படத்தை தயாரித்து டைரக்டு செய்ததுடன் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார் ஜாக்கிசான்.  சீனாவில் 100 வருடங்களுககு முன்பு நடந்த கதை இது. ஒருநாடு, கொடுங்கோல் ஆட்சியால் சித ................

more info

 
 
 

குழந்தைகளுக்காக சிகரெட் பிடிப்பதை நிறுத்திய ஆலிவுட் நடிகர் பிராட்பிட்

தனது குழந்தைகளுக்காக சிகரெட் பிடிப்பதை ஆலிவுட் நடிகர் பிராட்பிட் நிறுத்தினார். பிரபல ஆலிவுட் நடிகர் பிராட்பிட். இவர் நடிகை ஏஞ்சலினா ஜோலியுடன் குடும்பம் நடத்தி வருகிறார். இந்த தம்பதி ஷகாரா, ஷிலோ, மாட்டாஸ் உள்ளிட்ட 7 குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கின்றனர். நடிகர் பிராட ................

more info

 
 
 

நடிகர் புரூஸ் லீ யின் கோட் ரூ.35 லட்சத்துக்கு ஏலம்

மறைந்த பிரபல நடிகர் புரூஸ் லீ.குங்பூ சண்டை காட்சிகளில் புகழ்பெற்ற இவர் கடந்த 1973-ம் ஆண்டு கடைசியாக நடித்த படம் கேம் ஆப் டெத்.இந்த படத்தில் அவர் கரும்நீல கலரில் கோட் அணிந்து நடித்து இருந்தார்.அந்த கோட் உள்பட அவர் பயன்படுத்திய 13 பொருட்கள் ஹாங்காங் நகரில் நேற்று ஏலம் விடப் ................

more info

 
 
 

ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம்

நடிப்பில் மட்டுமல்லாது, எட்டு முறை தி‌ருமணம் செய்து பரபரப்பை ஏற்படுத்திய ஹாலிவுட்டின் குயின் என்று வர்ணிக்கப்படும் நடிகை எலிசபெத் டெய்லர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.

அமெரிக்க-பிரிட்டிஷ் தம்பதியரான பிரான்சிஸ் லென் டெய்லருக்கும், சாராவுக்கும் 1932ம் ஆண்டு ................

more info

 
 
 

வானமே எல்லை

நோபல் பரிசோ, புக்கர் பரிசோ அல்லது வேறு ஏதேனும் ஒரு ‘எலக்கிய’ பரிசோ வாங்கிய நாவலாக இருந்தாலும் சரி... அல்லது டாப் செல்லர் வரிசையில் இடம் பிடிக்க சர் சர் என லட்சக்கணக்கில் விற்றுத் தீரும் பல்ப் ஃபிக்ஷனாக இருந்தாலும் சரி... அனைத்துமே ஏதோ ஒரு வகையில் நிலவும் சமூகத்தை பிர ................

more info

 
 
 

தப்பித்தல்

தலைப்பிலுள்ள இந்த ஆறு எழுத்துகள்தான் ஒட்டுமொத்த மனித குலத்தின் சாரமாக இருக்கிறது. சூழலில் இருந்து, சிறையிலிருந்து, மரணத்திலிருந்து, அரசிடமிருந்து, மனிதர்களிடமிருந்து, குடும்பத்திலிருந்து, பணிபுரியும் இடத்திலிருந்து, நண்பர்களிடமிருந்து... என இடைவிடாமல் ஒவ்வொருவரு ................

more info

 
 
 

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஆனிஸ்டனின் ஹேர்ஸ்டைல் சுவாரசியம்

பிரபல ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஆனிஸ்டன் (41). எம்மி விருது, கோல்டன் குளோப் உள்பட பல விருதுகளை வென்றவர். அமெரிக்க டிவியில் 1994-ல் தொடங்கி 10 ஆண்டுகள் நடந்த ‘பிரண்ட்ஸ்’ என்ற சீரியல் மூலம் உலகப் புகழ் பெற்றார். இதில் ராச்சல் கிரீன் என்ற கேரக்டரில் ஜெனிபர் நடித்திருந்தார். இந் ................

more info

 
 
 

மாஜி கவர்னர் ரீ-என்ட்ரி நாஜி கமாண்டராக நடிக்கிறார் அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில கவர்னர் பதவியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற அர்னால்டு ஸ்வார்ஸ்னேகர், மீண்டும் வெள்ளித்திரையில் கால் பதிக்கிறார். உலகப் போர் பற்றிய படத்தில் நாஜி கமாண்டராக நடிக்கிறார். ஆஸ்திரியாவில் பிறந்து அமெரிக்காவில் செட்டிலானவர் அர்னால் ................

more info

 
 
 

ஹாலிவுட் சம்பளம் ஓபராவு வின்ப்ரே முதலிடம்

ஹாலிவுட்டில் அதிக வருமானம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் தொலைக்காட்சி பிரபலம் ஓபரா வின்ப்ரே முதலிடம் பிடித்துள்ளார். ஹாலிவுட் எனப்படும் அமெரிக்காவின் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறை உலகப் புகழ் பெற்றது. இதில் அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலை போர்ப்ஸ் இதழ் ஆண் ................

more info

 
 
 

வேற ஜோலி இல்லை ஏஞ்சலினா ஜூலி?

ஏஞ்சலினா ஜூலி நடித்த சினிமாக்களை ரசிக்க வயது வித்தியாசமின்றி சர்வதேச அளவில் பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அழகு கவர்ச்சி அந்தளவுக்கு டாலடிக்கும். ரசிகர்களைக் கவர்ந்த அளவுக்கு, படங்களில் பணியாற்றும் மேக்கப் மேன்களை கவர ஏஞ்சலினாவுக்குத் தெரியவில்லை. ‘ஏஞ்சலினா ................

more info

 
 
 

அப்பட்டமாய் நடிக்கும் ஜெஸிகா ஆல்பா!

கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன். என்று சத்தியம் செய்யும் புது நடிகைகளின் சபதம் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்று நமக்கு நன்றாகவே தெரியும். ஹாலிவுட்டும் விதி விலக்கல்ல. அங்கு ஜெஸிகா ஆல்பாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. 13 வயதில் இருந்து நடித்து வருகிறார். முதலில் டெலி ................

more info

 
 
 

உலகின் ஆக்ஷன் ஹீரோக்கள் பட்டியலில் சில்வஸ்டர் முதலிடம்

உலகின் சிறந்த டாப் 10 ஆக்ஷன் ஹீரோ பட்டியலில் கலிபோர்னியா கவர்னர் அர்னால்டை பின்னுக்குத் தள்ளி ராம்போ புகழ் சில்வஸ்டர் ஸ்டாலன் முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் நடிகையான ஏஞ்சலினா ஜூலியும் இடம் பெற்றுள்ளார். இங்கிலாந்தில் மைபுரோடின் காம் இணையதளம் ஹாலிவுட் ஆக் ................

more info

 
 
 

ஆழமான கடல் பகுதியில் அவதார் பார்ட்-2 திரைப்படம் !

12 ஆண்டுகள் ஜேம்ஸ் கேமரூன் ரூ. 1200 கோடி பொருட்செலவு மற்றும் ஆராய்ச்சி செய்து உருவாக்கிய படம் அவதார், உலகம் முழுக்க 2 டி மற்றும் 3 டி வடிவங்களில் வெளியான ஒரே படம் அவதார் என்ற பெருமையை தட்டிச் சென்ற நிலையில் உலகின் மிக ஆழமான கடல் பகுதி என வர்ணிக்கப்படும் மரியானாவின் சேலஞ்சர் ................

more info

 
   1 2 [Next] [Last Page]