சூட்டிங் ஸ்பாட்
கொளுத்தும் வெயிலில் சினேகாவுடன் ரேஸ்... களைத்து விழுந்த குதிரை!
சுட்டெரிக்கும் ஆந்திர வெயிலில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில் சினேகாவுக்கு ஈடுகொடுத்து ஓட முடியாமல் களைத்து விழுந்தது குதிரை.
இதனை சினேகாவே சமீபத்தில் கூறினார்.
ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிவரும உனக்காக எல்லாம் உனக்காக நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற தனது ரசிகரு ................
மிருகக்காட்சி சாலைக்குப் போய் புலிக்கு இறைச்சி ஊட்டிய அசின்!
அதென்னமோ தெரியவில்லை... முன்னணி நடிகைகள் எல்லாம் சமீப காலமாக காடு, புலிகள் என எக்கச்சக்க அட்வென்ச்சர் தேடித் திரிகிறார்கள்.போனவாரம் த்ரிஷா நடுக்காட்டில் புலியுடன் தங்கியிருக்க ஆசைப்பட்டு ராஜஸ்தான் போயிருந்தார்.இந்த வாரம் அசின் வாரம்... இவரும் புலியை விட்டுவை ................
விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் நடிகை உமாரியாஸ்
பார்த்திபனுடன் அம்புலி தமிழ் படத்தில் நடிப்பவர் உமாரியாஸ்கான். இவர் கோயம்புத்தூரில் நடந்த விபத்தில் உயிர் தப்பினார். இந்த விபத்து குறித்து அவரே சொல்கிறார்.கோவையில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஓட்டலுக்கு காரில் திரும்பிக் கொண்டு இருந்தேன். என் உதவியாளரும் உடன் வந ................
வசிஷ்டர் பாலா வாயால் பாராட்டுப் பெற்ற ஆர்கே!
பர்பெக்ஷனிஸ்ட்' பாலாவிடம் பாராட்டு பெறுவது அத்தனை சுலபமான காரியமல்ல. ஆனால் அதையும் சாதித்திருக்கிறார் நடிகர் ஆர்கே.பாலா இப்போது இயக்கிவரும் அவன் இவன் படத்தில் ஆர்யா - விஷாலுக்கு இணையாக ஒரு பாத்திரத்தில் ஆர் கே நடித்துள்ளார்.
இந்தப் படத்துக்காக இவர் போட்டிரு ................
படப்பிடிப்பில் மயங்கி விழுந்த நடிகை விஷ்ணுப்ரியா!
ஊதாரி படப்பிடிப்பில் நடிகை விஷ்ணுப்ரியா மயங்கி விழுந்தார். இதனால் படக்குழுவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
பிரபல இயக்குநரும் தயாரிப்பாளருமான எம்.பாஸ்கரின் மகன் பாலாஜி பிரபு, ஊதாரி என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறார். சக் ................
1000 பரளை மாடுகளுக்கு மத்தியில் பாலா ஷூட்டிங்..
சிலரது படங்கள் மட்டும்தான் படப்பிடிப்பின்போதே பரபர செய்திகளுக்குக் காரணமாகிவிடும். நடிகர்களில் அந்த அந்தஸ்துக்குச் சொந்தக்காரர் சூப்பர் ஸ்டார் ரஜினி. இயக்குநர்களில் வேறு யார்... நம்ம பாலா!இந்த இருவரும் குறைந்த பட்சம் ஒரு செய்தியைக் கூட தாங்களாக எந்த நிருபருக்கும் ................
மதுரையில் அஞ்சலியிடம் சில்மிஷம்...
அஞ்சலியிடம் சில்மிஷம் செய்த ரசிகர்கள் மீது பாய்ந்து பளார் பளார் என அறைவிட்டார் புதிய இயக்குநர்.துரை தயாநிதி அழகிரி, விவேக் ரத்னவேல் ஆகிய இருவரும் இணைந்து 'கிளவுட் நைன் மூவீஸ்' சார்பில், 'தூங்கா நகரம்' என்ற படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த படத்தில், விமல் கதாநா ................
அவன் இவன் ஷூட்டிங்... விஷால் காயம்!
பாலாவின் அவன் இவன் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் விஷால் படுகாயம் அடைந்தார். டூப் இல்லாமல் சண்டைக் காட்சியில் நடித்தபோது தவறி விழுந்ததில் இந்த காயம் ஏற்பட்டது.வத்தலகுண்டு அருகே அவன் இவன் படப்பிடிப்பு நடந்து வருகிறதுபடத்தில் ஆர்யா - விஷாலுக்கு இணையாக, ஆனால் வில்லன் ................
காவலன்
நடிகர் விஜய் நடிக்கும் 51வது படம் காவலன். காவல்காரன், காவல் காதல் உள்ளிட்ட தலைப்புகள் முதலில் வைக்கப்பட்டு, இறுதியாக காவலன் என்ற தலைப்பில் படம் வெளியாக உள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடிக்கிறார். இரண்டாவது நாயகியாக மித்ரா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். ராஜ ................
" எங்கேயும் காதல்"
நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி - நடிகை ஹன்சிகா மோத்வானி நடிக்கும் படம் எங்கேயும் காதல். வில்லு படத்துக்குப் பிறகு பிரபுதேவா இயக்கியிருக்கும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார ................































